ஸ்மிருதி இராணி

img

ஸ்மிருதி இராணி வேட்புமனுவை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் - காங்கிரஸ்

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணியின் கல்வி தகுதி தற்போது மீண்டும் சர்ச்சையாகியுள்ள நிலையில் அவரது வேட்புமனுவை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.